தமிழகம்

முதலமைச்சரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க புதிய இணையதளம் தொடக்கம்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

பொதுமக்கள் முதல்வரிடம் புகார் அளிக்க முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர்..' 70,000 மனுக்கள் அரசு இணையதளத்தில்  பதிவேற்றம் | Petitions received under the Chief Minister in your  constituency are being resolved | Puthiyathalaimurai ...

தேர்தல் பிரசாரத்தில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணும் பொருட்டு, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. இத்துறையில் பிரச்சாரத்தின் போது பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ALSO READ  முதல்வன் படத்தைப்போல் : ஒருநாள் தலைமை ஆசிரியராக 10-ம் வகுப்பு மாணவி

இதனிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, http://cmcell.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் இனி புகார் அளிக்கலாம். பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆதரவற்ற குழந்தைகளின் படிப்புக்காக கழிவறையை சுத்தம் செய்யும் மனிதர்….

naveen santhakumar

நீட் தேர்வு – கோவை மாணவர் விஷம் குடித்து தற்கொலை

naveen santhakumar

கோமாவுக்கு சென்ற மனைவி… காத்திருக்கும் கணவன்

Admin