தமிழகம்

திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 1 முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – அமைச்சர் பொன்முடி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் ஆகஸ்ட் 1 முதல் திட்டமிட்டபடி மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக்கொள்கையை தமிழகத்தில் நுழைய விடமாட்டோம்: அமைச்சர் பொன்முடி |  not allow- new education policy- enter Tamilnadu- Minister Ponmudi inform

கொரோனா பரவல் காரணமாக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மதிப்பெண் சான்றிதழ் எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதால் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது.

இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் குறித்து அறிவிப்பு வெளியான பின்னர், ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

ALSO READ  அங்கீகாரம் ரத்து - இஞ்சினியரிங் கல்லூரிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை …!

மேலும் கல்லூரிகள் திறப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு முதலமைச்சர் முடிவு செய்வார் என அவர் கூறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை ஒரே தேதியில் நடத்த அதிமுக வேண்டுகோள்

News Editor

பிச்சையெடுக்க வைக்கப்பட்ட குழந்தைகள் போலீசாரால் மீட்பு:

naveen santhakumar

பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய புத்தகம் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம் :

naveen santhakumar