ஜோதிடம்

முடங்கியது நீட் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தளம் ..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

அதிகமானோர் ஒரேநேரத்தில் பதிவு செய்ய முயற்சி செய்ததால் நீட் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தளம் முடங்கியது.

JEE Main NEET Exam 2021: NEET UG 2021 POSTPONED till this month? Check  IMPORTANT UPDATE on JEE Main, NEET exams | Zee Business

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு நீட் தேர்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ந்தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது.

ALSO READ  மாணவர்களுக்காக ராமதாஸ் வைத்த அதிரடி கோரிக்கை!

இந்த ஆண்டு ஆகஸ்டு 1-ந்தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நீட் தேர்வுக்காக விண்ணப்பம் செய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்படாமல் இருந்தது.

கொரோனாவின் தாக்கம் அதிகரித்திருந்ததால் நீட் தேர்வை சிறிது நாட்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் இருந்து சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கைகள் விடப்பட்டுள்ளன. இது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.

ALSO READ  நீட் தேர்வு முடிவுகள்; கட் ஆஃப், சாதி மற்றும் பாலினம் வாரியான விவரங்கள்

இந்நிலையில் நீட் தேர்வுக்கு மாலை 5 மணி முதல் விண்ணப்பபிக்கலாம் என்ற நிலையில் அதிக அளவிலான மாணவர்கள் பதிவு செய்ய முயற்சி செய்ததால் ஆன்லைன் விண்ணப்பதிவு முடங்கியது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வைரலாகும் ராசல் கைமாவின் இளஞ்சிவப்பு நிற ஏரி :

naveen santhakumar

நாசா அதிரடி போட்டி அறிவிப்பு – பரிசு வெல்ல நீங்கள் ரெடியா..???

naveen santhakumar

NEET போன்று கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் இனி நுழைவுத் தேர்வு????

naveen santhakumar