சினிமா

‘FIR’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘FIR’. அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

ALSO READ  இயக்குனர் கே.வி ஆனந்த் படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் !
விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் பட முக்கிய அப்டேட்!

இயக்குனர் கவுதம் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இப்படத்தில் இடம் பெறும் பயணம் என்ற வீடியோ பாடலை ஜூலை 17-ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“நம் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் ப்ரோ” கடுப்பில் பூமி பட இயக்குனர்..!  

News Editor

மீண்டும் பிரபல நடிகருடன் இணையும் பிரியங்கா மோகன்!

News Editor

மோகன்லால் மகள் எழுதிய கவிதை நூல்!

Admin