சினிமா

‘FIR’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘FIR’. அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

ALSO READ  நண்பர்கள் இருவரும் இப்போது எனிமி:
விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் பட முக்கிய அப்டேட்!

இயக்குனர் கவுதம் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இப்படத்தில் இடம் பெறும் பயணம் என்ற வீடியோ பாடலை ஜூலை 17-ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘கோடியில் ஒருவன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

News Editor

அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனுக்கு கொரோனா உறுதி… 

naveen santhakumar

பாலியல் புகார்; இன்பராஜ் ஆசிரியரை விட மோசமானவர்கள் இவர்கள்.. ராட்சசன் படத்தின் இயக்குநர் கருத்து !

News Editor