சினிமா

சூர்யா 40: ‘எதற்கும் துணிந்தவன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

Image

சூர்யா 40வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் இசையமைப்பாளராக இமான் பணிபுரிந்து வருகிறார். இதில் ப்ரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

கொரோனா பரவலால் இதன் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறையத் தொடங்கியிருப்பதால் காரைக்குடியில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்கள் நடைபெறும் இந்தப் படப்பிடிப்பில் பெரும்பாலான காட்சிகளைப் படமாக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.


Share
ALSO READ  சில புதிய சவ்ஹிருதங்கள்- நடிகரின் புதிய அணில் நண்பன் …!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்!

Shanthi

தாம்பரத்தில் பன்னடுக்கு பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தரப்படும்; அமமுக வாக்குறுதி !  

News Editor

கோப்ரா படம் வெளிட்ட அப்டேட் ..!விக்ரமின் புதிய கெட்டப்..!

News Editor