சினிமா

ஹிந்தியில் ரீமேக் ஆகும் ‘சூரரைப்போற்று’ :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிய இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது.

ALSO READ  'எனிமி' படத்தின் டீசர் நாளை வெளியீடு :
Suriya's Tamil film 'Soorarai Pottru' enters Oscar race - The Week

ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.தற்போது சூரரைப் போற்று திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்கின்றனர். இதன் இந்தி பதிப்பையும் சுதா கொங்கரா தான் இயக்க உள்ளார். மேலும் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிக்க உள்ளார்.

Akshay Kumar tests positive for COVID-19, hospitalised under 'medical  advice' | Entertainment News,The Indian Express

சூரரைப்போற்று இந்தி ரீமேக்கில் சூர்யாவின் ‘மாறா’ கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார்…??? என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், அக்கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டாப் டக்கரு தீபிகா படுகோண்

Admin

பிக்பாஸ்ஸில் நடிகை ப்ரியா பவானிசங்கர்?

naveen santhakumar

“VJS 46″படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு !

News Editor