வணிகம்

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை ..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,048-க்கு விற்பனையாகிறது.

Gold Rate: சற்று குறைந்தது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை... மாலை நிலவரம்  என்ன?

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. நேற்று சவரன் ரூ.320 குறைந்து ரூ.35,920-க்கு விற்பனையான நிலையில் இன்று விலை உயர்ந்து மீண்டும் பவுன் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது.

சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.128 அதிகரித்து ரூ.36 ஆயிரத்து 48-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 506 ஆக உள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.700 உயர்ந்து ரூ.72 ஆயிரத்து 300 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.72.30-க்கு விற்கிறது.


Share
ALSO READ  இனி தங்க நகைகளுக்கு இது கட்டாயம்…!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

எரிபொருள் தட்டுப்பாடு:வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசலின் அளவை அரசு நிர்ணயம் செய்துள்ளது…

naveen santhakumar

மகளிர் மட்டும்: ஓலா எலக்ட்ரிக் தொழிற்சாலையில் 10,000 பெண்களுக்கு வேலை

News Editor

பி.எஸ். 6 வாகனங்கள் – என்றால் என்ன?

naveen santhakumar