தொழில்நுட்பம்

இந்திய சந்தையில் ரியல்மி நிறுவனத்தின் வாட்ச் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரியல்மி நிறுவனத்தின் வாட்ச் 2 மற்றும் வாட்ச் 2 ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கின்றன. இரு ஸ்மார்ட்வாட்ச் மாடல்களும் LCD ஸ்கிரீன், இதய துடிப்பு சென்சார், SpO2 மாணிட்டரிங், ஆக்டிவிட்டி டிராக்கிங், ஸ்லீப் மாணிட்டரிங் மற்றும் 90-க்கும் அதிக ஸ்போர்ட் மோட்களை கொண்டிருக்கின்றன.ரியல்மி வாட்ச் 2 ப்ரோ மாடலில் GPS வசதி, 390 M.A.H பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரி 14 நாட்களுக்கான பேக்கப் வழங்குகிறது.

Realme Watch 2 Pro Unboxing Reveals a Bigger Display and Apple Watch Like  Design - MySmartPrice

ரியல்மி வாட்ச் 2 அம்சங்கள் :

  • 1.4 இன்ச் 320×320 பிக்சல் LCD ஸ்கிரீன்
  • 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
  • 3-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்
  • இதய துடிப்பு சென்சார், ரோட்டார் வைப்ரேஷன் மோட்டார்
  • ப்ளூடூத் 5.0
  • 90 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
  • இதய துடிப்பு சென்சார், SpO2 சென்சார்
  • நோட்டிபிகேஷன்
  • வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP68)
  • 315 M.A.H பேட்டரி
ALSO READ  குறைந்த விலையில் இயர்போன் :
Realme Watch 2 Pro, Realme Buds Wireless 2, Realme Pocket Bluetooth Speaker  Launched | Technology News

ரியல்மி வாட்ச் 2 ப்ரோ அம்சங்கள் :

  • 1.75 இன்ச் 320×385 பிக்சல் LCD ஸ்கிரீன்
  • 2.5D ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் கிளாஸ்
  • 3-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்
  • இதய துடிப்பு சென்சார்
  • ப்ளூடூத் 5.0
  • டூயல் GPS
  • 90 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
  • இதய துடிப்பு சென்சார், SpO2 சென்சார்
  • நோட்டிபிகேஷன்
  • வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP68)
  • 390 M.A.H பேட்டரி
ALSO READ  வீரர் விராட் கோலி பயன்படுத்தும் புதிய போன் இந்தியாவில் அறிமுகம்
Realme to soon launch its first round-faced smartwatch called Watch S Pro:  Report- Technology News, Firstpost

ரியல்மி வாட்ச் 2 பிளாக் நிறத்திலும் வாட்ச் 2 ப்ரோ ஸ்பேஸ் கிரே மற்றும் மெட்டாலிக் சில்வர் நிறங்களிலும் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 3,499 மற்றும் ரூ. 4,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி வாட்ச் 2 மட்டும் ரூ. 2999 சிறப்பு விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜியோபோன் நெக்ஸ்ட் அம்சங்கள் இணையத்தில் லீக் :

Shobika

தண்ணீர் இல்லாத கழிவறையை அறிமுகப்படுத்திய பில்கேட்ஸ்

Admin

ஆப்பிள் நிறுவனத்தின் மாணவர்களுக்கான இலவச சலுகை :

Shobika