இந்தியா

செப்டம்பரில் சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி – எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:

நாடு முழுவதும் கொரோனா தொற்று 2 ஆம் அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் இதன் முடிவுகள் செப்டம்பரில் கிடைக்கும் என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூலம் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் சிறுவர்களுக்காக தயாரிக்கப்பட்டு வரும் கோவாக்சின் தடுப்பூசி 3- வது கட்ட மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது என்றும் எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

ALSO READ  வேகமெடுக்கும் ஒமைக்ரான்… 10 மாநிலங்களுக்கு அதிரடி நடவடிக்கை!
India vulnerable to second wave of coronavirus: AIIMS director

இதன் மூலம் 17 வயது வரை கொண்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வாய்ப்பு ஏற்படும் என்று ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியாவில் மீண்டும் இரண்டு லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு !

News Editor

இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் !

News Editor

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வெளிநாட்டு காணிக்கை குறைந்தது..!

naveen santhakumar