சினிமா

OTT-ல் ரிலீசாகும் ஜி.வி.பிரகாஷின் புதிய படம் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‘ஈட்டி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘ஐங்கரன்’. ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், சித்தார்த்தா சங்கர், ரவி வெங்கட்ராமன், ஹரீஷ் பேரடி, ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ALSO READ  விவேக்கின் கடைசி நகைச்சுவை நிகழ்ச்சி OTT-ல் ரிலீஸ் :
ஐங்கரன் படத்தின் போஸ்டர்

கடந்த 2017-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் பல்வேறு காரணங்களால் ரிலீசாகாமல் இருந்தது.இந்நிலையில், இப்படத்தை நேரடியாக OTT தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

GV Prakash Kumar calls 'Cold Nights', his first international album, a  dream come true | Tamil Movie News - Times of India

அதன்படி இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் சோனி லிவ் OTT தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. காமன்மேன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பொள்ளாச்சி வழக்கு; “200 பெண்களின் அலறல் ஓயவில்லை”…கமலஹாசன் கருத்து! 

News Editor

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி:

naveen santhakumar

மீண்டும் அடங்காமல் தளபதி விஜயை சீண்டும் மீரா மிதுன்:

naveen santhakumar