இந்தியா

மோடி முதலிடம் – டுவிட்டரில் 7 கோடி பாலோயர்களை கடந்த மோடி..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடில்லி:-

சமூக வலைதளங்களில் முதன்மையான டுவிட்டரில் 7 கோடி பாலோயர்களை கடந்து பிரதமர் பிரதமர் மோடி சாதனை படைத்துள்ளார். இதனையடுத்து #CongratsModiJiFor70M என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டானது.

Narendra Modi

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் பிரதமர் மோடி. அவரது கருத்துகளை, மக்களுக்கான தகவல்களை அவர் சமூக ஊடகங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்.

குஜராத் முதல்வராக இருந்தபோது கடந்த 2009ல் முதல்முதலாக டுவிட்டரில் இணைந்த அவரை 2010ல் ஒரு லட்சம் பேர் பின்தொடர்பவர்கள். 2011ல் 4 லட்சமாக உயர்ந்தது. இப்படியாக உயர்ந்து கடந்த 2020ம் ஆண்டு ஜூலையில் 6 கோடியை கடந்த பாலோயர்கள் எண்ணிக்கை தற்போது 7 கோடியை எட்டியுள்ளது.

உலக அளவில் அதிக டுவிட்டர் பாலோயர்களை கொண்டவர்களின் பட்டியலில் பிரதமர் 11வது இடத்தில் உள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா 12.98 கோடி பாலோயர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

ALSO READ  அலட்சியப்படுத்தினால் ஏப்ரல் மாத இறுதியில் இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவார்கள்- இந்திய நுண்ணுயிரிகள் மருத்துவர் சங்கம் எச்சரிக்கை….

இந்தியாவில் மோடிக்கு அடுத்த இடத்தில் 4.5 கோடி பாலோயர்களுடன் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உள்ளார். பிரதமர் மோடியை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 7 கோடியை கடந்த நிலையில், அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக பலரும் #CongratsModiJiFor70M என்ற ஹேஸ்டேக்கில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

எம்.எல்.ஏ.,க்களுக்கு வாக்குரிமை! – தேர்தல் ஆணையம் அதிரடி!

News Editor

நான்கு நாட்களில் 4 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு !

News Editor

நாளை ஒன்றிய அரசின் அமைச்சரவை கூட்டம் புதிய வேளாண் சட்டம் ரத்து செய்ய ஒப்புதல்?

News Editor