சினிமா

STRயின் புதிய அப்டேட்- சிம்புவின் நதிகளிலே நீராடும் சூரியனுக்கு என்ன பிரச்சனை?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சிம்பு – கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படத்தின் புதிய டைட்டில் மற்றும் பஸ்ட் லுக் இன்று மதியம் வெளியாகிறது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு சிம்பு – கவுதம் மேனன் கூட்டணியில் நதிகளிலே நீராடும் சூரியன் என்ற டைட்டிலை கொண்டு அறிவிக்கப்பட்ட உருவாகும் படத்தின் புதிய டைட்டில் மற்றும் ஃபஸ்ட் லுக் இன்று மதியம் 12.15 க்கு வெளியாகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்து வரும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து வெளியீட்டுக்காக வேளையில் அப்படக்குழு இறங்கியுள்ளது. சிம்புவின் 47வது படத்தை ஐசரி கணேஷ் தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்குறார், ரகுமான் இசையமைக்கிறார் என்ற தகவல் நீண்ட நாட்களாகா வந்து கொண்டிருந்தது.

ALSO READ  உயிர் ஓவியங்களாக மாறிய நடிகைகள்.

மேலும், இந்த படத்தின் டைட்டில் ’நதிகளிலே நீராடும் சூரியன்’ என்று வெளியானது என்பதும் டைட்டில் போஸ்டரும் இணையதளங்களில் வைரலானது.

Simbu new movie update: சிம்பு படத்தின் புதிய டைட்டில் இன்று வெளியீடு

இந்நிலையில் தற்போது படக்குழுவினர் திடீரென டைட்டிலை மாற்றி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சிம்புவின் 47வது படத்தின் அதிகாரப்பூர்வ புது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மதியம் 12.15 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  படப்பிடிப்பை நிறைவு செய்த சிம்பு படக்குழு !
சிம்பு - கவுதம் மேனன் படத்தில் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான்

மேலும் இந்த படத்தின் டைட்டில் மகாகவி பாரதியாரின் பாடலில் உள்ள கவிதை வரி என்று தகவல்கள் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிக்பாஸ் சீசன் 5ல் பிரியங்கா தேஷ்பாண்டே?

News Editor

மிரட்டும் காடன்; டிரைலர் வெளியிட்ட படக்குழு !

News Editor

“மின்னும் பைங்கிளி” ரம்யா பாண்டியன்

Admin