உலகம்

அமெரிக்காவில் டெல்டா வைரஸ் மூலம் சிறுவர்கள் அதிகம் பாதிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்

கொரோனா தொற்று அமெரிக்காவில் சிறுவர்களிடம் அதிவேகமாக பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் டெல்டா வகை கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

New 'Delta Plus' variant of SARS-CoV-2 identified. Is it a concern for  India? - Coronavirus Outbreak News

அமெரிக்காவில் தற்போது கொரோனா தொற்றின் 4ம் அலையில் சிறார்கள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் இடையே தொற்று அதிகரித்து வருவதாக மருத்துவத்துறையினர் கவலை தெரிவிக்கின்றனர். கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் இருந்தே அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதாக தொற்றுநோய் தடுப்பு நிபுணர் டாக்டர் ஜேம்ஸ் தெரிவித்தார்.

ALSO READ  ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் - மலாலா அதிர்ச்சி
Kids Among Most Vulnerable To Infectious Delta Variant — Here's Why You  Should Be More Worried

தற்போது கொரோனா தொற்று பாதிப்பு உள்ளாகி இருக்கும் சிறுவர்களில் 90 சதம் இந்த வைரஸால் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களுக்கு கிடைக்கும் தகவல்களும் அதனை உறுதி செய்கின்றன. எனவே பெரியவர்கள் மட்டுமல்லாது சிறுவர்களிடம் டெல்டா வகை வைரஸ் தொற்று அதிகம் காணப்படுகிறது என டாக்டர் ஜேம்ஸ்தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமேசானை உடைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது கொதித்தெழுந்த எலான் மஸ்க்..

naveen santhakumar

X Æ A-12 என்ற பெயரை உச்சரிப்பது எப்படி என்பதை விளக்கியுள்ளார் எலன் மஸ்க்…

naveen santhakumar

அடடே…!!!! இந்த ஐடியா கூட நல்லாதான் இருக்கு….கல்வி கட்டணத்திற்கு பதில் தேங்காய்…..

naveen santhakumar