உலகம்

அமேசானை உடைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது கொதித்தெழுந்த எலான் மஸ்க்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நியூயார்க்:-

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானை உடைக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக டெஸ்லா கார் நிறுவன அதிபர் எலான் மஸ்க் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

கொரோனா குறித்த புத்தகம் ஒன்றை தனது விற்பனை தளத்தில் இருந்து அமேசான் நீக்கிவிட்டதாக எழுத்தாளர் அலெக்ஸ் பெரென்சன் கூறிய புகாரின் எதிரொலியாக, எலான் மஸ்க் இந்த டுவிட்டர் பதிவை வெளியிட்டதாக கூறப்படுகிறது. 

ALSO READ  சவுதி அரேபியாவிலிருந்து ஆயுதங்களை திரும்ப பெறும் அமெரிக்கா...

அலெக்ஸ் பெரென்சன் (Alex Berenson) கொரோனா வைரஸ் குறித்து எழுதிய புத்தகம் முறையான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி அமேசான் கிண்ட்ல் (Amazon Kindle) பக்கத்திலிருந்து பக்கத்திலிருந்து நீக்கப்பட்டதாக கூறி ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் எலான் மஸ்க்:-

ALSO READ  ஹாங்காங்கில் பூனைக்கு கொரோனா: மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு பரவுகிறதா.???

இது பைத்தியக்காரத்தனம். ஆனது அமேசான் போன்று ஒரு துறையில் ஒரே நிறுவனத்தின் ஏகாதிபத்தியம் இருப்பது தவறு என தெரிவித்துள்ளார்.

அதே சமயம், அந்த புத்தகம் தவறுதலாக நீக்கப்பட்டு பின்னர் விற்பனை தளத்தில் சேர்க்கப்பட்டு விட்டதாக அமேசான் விளக்கம் அளித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

3 நாட்களில் குணமடையும் கொரோனா நோயாளிகள்.. பிரிட்டனில் புதிய சிகிச்சை….

naveen santhakumar

ஹாங்காங் விவகாரத்தில் இந்தியாவின் ஆதரவை நாடும் சீனா…

naveen santhakumar

ஐ.நா.வின் விருதினை தட்டிச் செல்லும் இந்திய இளம் தொழிலதிபர்:

naveen santhakumar