உலகம்

கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது – முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை

கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது என்று சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று தெரிவித்தார்.

Who were the Sangam Tamils? Next round of Keezhadi excavations could  provide crucial evidence

கீழடி அகழாய்வை ஒன்றிய அரசு பாதியில் கைவிட்டது.ஆனால், தற்போது கீழடி உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது. கீழடி மூலம் சங்ககால தமிழர்களின் வாழ்க்கை முறையை உலகமே அறிந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு கீழடிக்கு நான் நேரில் சென்று பார்வையிட்டபோது, அங்கு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த வெள்ளிக்காசு கண்டறியப்பட்டது. எனவே,கீழடி நாகரிகம் கிமு ஆறாம் நூற்றாண்டு நாகரிகம் என்பது தெரியவந்துள்ளது என்று சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று தெரிவித்துள்ளார்.

ALSO READ  தமிழக டிஜிபியாக சைலேந்திரபாபு பொறுப்பேற்பு
Keeladi civilization - 2500 years old Harappa of Tamil Nadu

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவருக்கு கொரோனாவா????

naveen santhakumar

போராட்டம் நடத்தியவர்கள் மீது பாய்ந்த கார்….6 பேர் படுகாயம்….

naveen santhakumar

மெக்ஸிகோவில் கடுமையான நிலநடுக்கம் :

Shobika