சினிமா

தனக்கு பிடித்த WWE வீரரின் பெயரை மகனுக்கு சூட்டிய சாண்டி..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடன இயக்குனர் சாண்டி தன் மகனுக்கு தனக்கு பிடித்த WWF வீரரின் பெயரை வைத்துள்ளார்.

மானாட மயிலாட, கமல் ஹாசன் தொகுதி வழங்கிய பிக் பாஸ் சீசன் 3-யில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானவர் நடன இயக்குனர் சாண்டி.

தற்போது இவர் கதாநாயகனாக 3:33 என்ற படத்தில் நடித்து வருகிறார். சில ஆல்பம் பாடலுக்கும் நடனம் அமைத்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் குட்டி பட்டாஸ், அஸ்க் மாரோ ஆகிய ஆல்பம் பாடலுக்கு நடனம் அமைத்திருந்தார்.

ALSO READ  WWE- ல் இருந்து விடைபெற்றார் 90’ஸ் கிட்ஸ்களின் திகில் நாயகன் 'தி அண்டர்டேக்கர்'!..

சாண்டி – சில்வியா தம்பதிகளுக்கு லாலா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

தனக்கு பிடித்த WWE வீரரின் பெயரை தன் மகனுக்கு சூட்டி அழகு பார்த்த சாண்டி..!

இந்நிலையில், முதன் முறையாக தனது மகனின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மகனுக்கு பிரபல WWE வீரரான ஷான் மைக்கேல் பேரை வைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரபல நடிகர் பெயரில்  வரும் தவறான குறுஞ்செய்தி…!

News Editor

டுவிட்டரில் ட்ரெண்டாகும் #2YrsOfRajiniMakkalMandram

Admin

தமிழில் வெளியாகிறது “ஷகிலா”வின் வாழ்கை திரைப்படம் 

News Editor