தமிழகம்

1ம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நவ.1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கும் நிலையில், பழைய பஸ் பாஸை பயன்படுத்தி பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.

1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசம் ! - newscrowns

1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் வரும் 1ம் தேதி முதல் பள்ளிக்கு விருப்பம் இருந்தால் மட்டும் செல்லலாம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மேலும், நவம்பர் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் போது பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை கூறியுள்ளது.

ALSO READ  வெள்ளத்தால் மக்கள் அவதி - மின் கட்டணம் கட்ட அவகாசம் தேவை - ஓ.பி.எஸ் ? - அமைச்சர் விளக்கம்!

அதன்படி, பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பள்ளி சீருடைகள் மற்றும் பழைய பஸ் பாஸ் இருந்தால் அதை வைத்து பயணிக்கலாம் எனவும் பஸ் பாஸ் கூடிய விரைவில் அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும் எனவும் போக்குவரத்து துறை அமைச்சர் கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!

Shanthi

மக்கள் நீதி மய்யத்திற்கு புதிய நிர்வாகிகள் – மநீம தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு…!

News Editor

ஊரடங்கு நேரத்தில் கஞ்சா விற்பனை செய்த தனியார் நிறுவன உணவு டெலிவரி பாய் கைது. …

naveen santhakumar