சினிமா

Surrogacy மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயான ப்ரீத்தி ஜிந்தா

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரபல பாலிவுட் நடிகையும் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவருமான பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளைப் பெற்றிருக்கிறார்.

Preity Zinta, Gene Goodenough welcome twins Jai and Gia, thank surrogate  for being 'part of this incredible journey' | Bollywood - Hindustan Times

கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த தன் நீண்ட கால நண்பரான ஜீன் குட் இனாஃப் என்பவரை லாஸ் ஏஞ்சல்ஸில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட ப்ரீத்தி, சிறப்புத் தோற்றங்களில் மட்டும் நடித்தார்.

இந்நிலையில் தற்போது ப்ரீத்தி சிந்தா மற்றும் ஜீன் குட் இனாஃப் தம்பதிக்கு வாடகை தாயின் மூலம் இரட்டைய குழந்தை பிறந்துள்ளது.

ALSO READ  மஹாவை தொடர்ந்து சுருதியாக ஹன்சிகா :

இதையடுத்து பிரபலங்களும் ரசிகர்களும் ப்ரீத்தி சிந்தாவிற்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

ஏற்கனவே பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி, கடந்த ஆண்டு தன் இரண்டாம் குழந்தையை வாடகை தாய் மூலம் பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“தள்ளி போகாதே” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

News Editor

100 ஏழை மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்…சோனு சூட்டிற்கு குவியும் பாராட்டுகள்!

News Editor

கல்ட் கிளாசிக்: 53 வருடங்கள் கடந்த தில்லானா மோகனாம்பாள்…!

naveen santhakumar