உலகம் தொழில்நுட்பம்

நோக்கியா ஸ்மார்ட் டிவி விரைவில் அறிமுகம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நோக்கியா ஸ்மார்ட் டிவி விரைவில் அறிமுகம்

நோக்கியா ஸ்மார்ட் டிவி ஆனது வரும் டிசம்பர் மாதம் துவகத்தில் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஆனது பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப அம்சத்துடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா ஸ்மார்ட் டிவி அறிமுகத்தை இந்திய மற்றும் உலக நாடுகள் இடையே அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது, குறிப்பாக இந்தியாவில் பிளிப்கார்ட் மற்றும் நோக்கியா கூட்டணி சேர்ந்து ஸமார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ  ஏழு ஸ்வரங்களின் இடைவெளி எட்டு.

நோக்கியா அறிமுகப்படுத்தும் இந்த ஸ்மார்ட் டிவி ஆனது ஒன்பிளஸ் டிவி, மோட்டோரோலா டிவி மற்றும் சாம்சங் டிவி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும் நோக்கியா நிறுவனம் தனது ஸ்மார்ட் டிவியை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்காவில் கடும் பனியால் கார்கள் மோதி விபத்து

Admin

ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் 500cc பைக்குகளின் தயாரிப்பு நிறுத்தம்

Admin

இன்னைக்கு Rose day தினம்…உங்க லவ்வருக்கு கிஃப்ட் கொடுத்துட்டீங்களா?

Admin