சினிமா

சைக்கோ படம் குறித்து மனம் திறந்த உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் சைக்கோ. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜனவரி 24-ந் தேதி வெளியிடப்படுகிறது.

சைக்கோ படம் குறித்து உதயநிதி ஸ்டாலின் அளித்த சிறப்பு பேட்டியில் மனிதன் படத்துக்கு பிறகு சவாலான வேடங்களில் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறேன்.

இயக்குனரிடம் என்னை முழுக்க ஒப்படைத்து விடுகிறேன். மிஷ்கின் சொன்னதை அப்படியே செய்தேன். ’சைக்கோ’ கதைக்கு தேவையான டைட்டில்.

ALSO READ  ராகவா லாரன்ஸின் "காஞ்சனா" படத்தின் ஹிந்தி ரீமேக் ரசிகர்களால் புறக்கணிப்பு:

நாயகனுக்கும் சைக்கோ கொலையாளிக்கும் இடையேயான மோதல் தான் கதை.

கவுதம் என்னும் கண் பார்வையற்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். என் படங்களில் வன்முறை, ரத்தம் இருக்காது. ஆனால் இது அப்படி இல்லை என கூறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சமந்தா படைத்த சாதனை …நாட்டில் வேறு எந்த நடிகைக்கும் கிடைக்காத அங்கிகாரம்..! 

News Editor

மீண்டும் அந்த பிரபலத்துடன் இணையும் சிம்ரன் :

naveen santhakumar

பிக்பாஸ் பிரபலம் தூக்கிட்டு தற்கொலை:

naveen santhakumar