இந்தியா தொழில்நுட்பம் வணிகம்

எரிவாயுவில் இயங்கும் காரை தயாரிக்கும் மாருதி நிறுவனம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

எரிவாயுவில் இயங்கும் காரை தயாரிக்கும் மாருதி நிறுவனம்

பெட்ரோல், டீசல் எஞ்சின் வாகனங்கள் வெளியிடும் புகையால் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கு ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்ப்பதற்காக பேட்டரியில் இயங்கும் மின்சார கார் உரிப்பதியில் வாகன நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த சூழலில், பெட்ரோல், டீசல், எலெக்ட்ரிக் கார்களுக்கு மாற்றாக குறைவான மாசு உமிழ்வு திறன் கொண்ட அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் (CNG) இயங்கும் கார்களை களமிறக்க மாருதி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ  இந்திய ராணுவத்தில் குதிரைப் படைகளுக்கு மாற்றாக இனி டாங்கிகள்.. 

இந்த எஞ்சின் பெட்ரோல் மற்றும் CNG என இரண்டு எரிபொருளிலும் இயங்கும் திறன் பெற்றுள்ளது. இந்த நிலையில், முழுக்க முழுக்க CNG எரிவாயுவில் மட்டுமே இயங்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கார்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் மாருதி ஈடுபட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிப்பு !

News Editor

MostBet KZ казино и букмекерская контора МостБет КЗ, рабочее зеркало на сегодн

Shobika