தொழில்நுட்பம்

பயனர்களுக்கு புதிய அப்டேட் வழங்கிய ட்விட்டர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ட்விட்டர் தளத்தில் அவ்வப்போது வடிவமைப்பு மாற்றங்கள் செய்யப்படுவது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது.

தற்போது ட்விட்டர் உரையாடல்களில் புதிய மாற்றங்கள் அடங்கிய அப்டேட் வழங்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிய வடிவமைப்பு கொண்டு பயனர்கள் மிக தெளிவாக பதில் அளிக்க முடியும். இது ரெடிட் தளத்தில் உள்ள அம்சத்தை போன்று காட்சியளிக்கிறது. ட்விட் பதி்ல்கள் இனி லின்க் மூலம் இணைக்கப்பட்டு இருப்பதால், பயனர்கள் உரையாடல்களை மிக தெளிவாக பார்க்க முடியும்.

ALSO READ  பறக்கும் செல்போன் கோபுரங்கள்..!!!! இனி குக்கிராமங்களிலும் இணைய சேவை.....

புதிய வடிவமைப்பு சில மாதங்களாக சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்சமயம் இதற்கான அப்டேட் வழங்கப்படுகிறது.

இந்த புதிய வடிவமைப்பு ட்விட்டர் ஐ.ஒ.எஸ். பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஏழு ஸ்வரங்களின் இடைவெளி எட்டு.

naveen santhakumar

அமேசான் பிரைம் டே சேல் விரைவில் தொடக்கம் :

Shobika

மக்களின் மன மாற்றத்தால் பின்வாங்கியது வாட்ஸ் ஆப்..!

News Editor