சினிமா

ஆஸ்கார் வாங்கிய திரைப்படம் விஜய் படத்தின் காப்பியா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

4 ஆஸ்கர் விருதுகளை வென்ற பாராசைட் திரைப்படம் நடிகர் விஜய் படத்தின் காப்பி என புரளி வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடித்து இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கிய மின்சார கண்ணா திரைப்படம் 1999 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. இந்தப்படத்தில் விஜய்யின் காதலுக்காக அவர்கள் குடும்பமே தாங்கள் யார் என்பதை வெளிக்காட்டாமல் ஒரு வீட்டில் வேலை செய்வது போல திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.

இந்தநிலையில் 92 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் கொரிய படமான பாராசைட் அதிகப்பட்சமாக 4 பிரிவுகளில் விருதுகளை அள்ளியது.

ALSO READ  பிக்பாஸ் புகழ் ஆரவிற்கு இந்த நடிகையுடன் திருமணமாம்….அப்போ ஓவியா???????

பாராசைட் படத்தில் வறுமையால் வாடும் ஒரே குடும்பத்தினர், பணக்கார வீட்டில் வேலைக்கு சேருவார்கள். இதிலும் தாங்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினர் என்பதை வெளிக்காட்டமாட்டார்கள்.

அந்தவகையில் முதல் முறையாக விருது வென்ற கொரிய திரைப்படமான பாராசைட், நடிகர் விஜய் நடித்த மின்சார கண்ணா படத்தின் காப்பி என சொல்வதெல்லாம் எந்த வகை புரளியில் சேர்ப்பது என்று தெரியவில்லை.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘மாநாடு’ படத்தின் டீசரை வெளியிடும் பிரபலங்கள் !

News Editor

விஜய்சேதுபதி மறுத்த வில்லன் வேடம்; பிரபல நடிகர் ஒப்பந்தம் ! 

News Editor

நடிகை ஆத்மியாவிற்கு விரைவில் கெட்டிமேளம் :

naveen santhakumar