உலகம்

ஸ்பைடர்மேன் இளைஞர் செய்யும் ஆச்சரியமூட்டும் செயல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தோனேசியாவில் இளைஞர் ஒருவர் வித்தியாசமான முறையில் குப்பைகளை சுத்தம் செய்து வருகிறார்.

மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் ஆண்டுக்கு 3.2 மில்லியன் டன் குப்பைகள் வீணாக கடலில் சென்று கலக்கிறது. இதனை தடுக்க அந்நாட்டு அரசு எடுத்த முடிவுகள் பல தோல்வியில் முடிந்தன.

இந்தநிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த ரூடி ஹர்டோனா என்ற இளைஞர் ஒருவர், அவர் வசிக்கும் பாரி பகுதியில் உள்ள குப்பைகளை வித்தியாசமான முறையில் சுத்தம் செய்து வருகிறார்.

ALSO READ  அமேசான் காட்டில் வழி தெரியாமல் சிக்கித் தவித்த 4 பேர்

அதாவது சூப்பர் ஹீரோக்களில் ஒருவரான ஸ்பைடர்மேனின் உடையை அணிந்து கொண்டு அவர் குப்பையை அகற்றுகிறார்.

இதுகுறித்து ரூடி கூறுகையில், அனைத்து மக்களையும் இந்த பணியில் ஈடுபடுத்தும் நோக்கில் ஸ்பைடர்மேன் உடை அணிந்ததாகவும், இதன்மூலம் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஐநா சபைக்கு சொந்தமான காரில் பெண்ணுடன் உடலுறவு கொண்ட நபர்- வைரலாகும் வீடியோ… 

naveen santhakumar

பிலிப்பைன்ஸை வாட்டி எடுத்த “வாம்கோ”:

naveen santhakumar

அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….மேலும் சுனாமி எச்சரிக்கை…

Shobika