உலகம் சாதனையாளர்கள்

அமெரிக்க அரசின் சக்தி வாய்ந்த பதவியில் இந்திய பெண்? யார் தெரியுமா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்காவில் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களிலும் கொலம்பியா மற்றும் அமெரிக்க பிரதேசங்களில் செயற்கைக்கோள் தொலைக்காட்சி வானொலி மற்றும் கேபிள்கள் மூலம் அங்கு உள்ள மாநிலங்களுக்கு இடையிலான சர்வதேச தகவல் தொடர்புகளை இந்த அமெரிக்க தகவல் தொடர்பு ஆணையம் ஒழுங்குபடுத்துகிறது.


அமெரிக்க அரசின் மிகவும் சக்தி வாய்ந்த மத்திய தகவல் தொடர்பு ஆணையத்தின் முதல் பெண் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த மோனிஷா கோஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க அரசின் தகவல் தொடர்பு ஆணையத்தில் தற்போது தலைவராக அஜித் பாய் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் இவருக்கு ஆலோசனை வழங்கும் தொழில்நுட்ப அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மோனிஷா கோஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ALSO READ  சொந்த கணவரை மீண்டும் திருமணம் செய்த பெண் - எதற்கு தெரியுமா?
Dr. Monisha

மோனிஷா 1996 ஆம் ஆண்டு தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மென்பொருளில் பிஎச்டி பட்டம் பெற்றுள்ளார். 1986 ஆம் ஆண்டு கரக்பூரில் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். அமெரிக்க அரசு தகவல்தொடர்பு ஆணையத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஆக ஒரு பெண் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாகிஸ்தான் காவல் நிலையத்தில் குண்டு வெடிப்பு?

Shanthi

உக்ரைன் விமானத்தை ஏவுகணையால் தாக்கியது நாங்களே : ஈரான் அரசு ஒப்புதல்

Admin

பாகிஸ்தான்-சவுதி அரேபியா இடையேயான உறவு முறிகிறதா????? பாகிஸ்தான் ராணுவ தளபதியை சந்திக்க மறுத்த சவுதி இளவரசர்:

naveen santhakumar