ஜோதிடம்

சீரம் நிறுவனத்தில் தீ விபத்து..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் அனுமதியளிக்கப்பட்ட ‘கோவிஷீல்ட்’ எனும் கொரோனா தடுப்பூசியை, மகாராஷ்டிர மாநிலம் புனேவில் அமைந்துள்ள சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில், சீரம் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அந்த நிறுவனத்தின் முதலாம் நுழைவு வாயில் பகுதியில் அமைந்துள்ள கட்டடத்தின் 4வது மற்றும் 5வது தளங்களில் தீ தொடர்ந்து பரவி வருகிறது. அதனையடுத்து தீயணைப்பு வீரர்கள்  சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தீயினை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.


Share
ALSO READ  நோய் நொடி நீங்க பாம்பாட்டி சித்தர் குகைக்கு போய் வாங்க.!!!!!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நாளைக்கு சனிக்கிழமை…..அப்போ இத கண்டிப்பா பண்ணுங்க….

naveen santhakumar

நெல்லையப்பர் கோவிலுக்கு -இந்திய உணவு பாதுகாப்பு கழகம் விருது

Admin

நடிகர் விஜய் எப்போதுமே ரியல் ஹீரோ தான்…..பிரபல நடிகையின் ட்வீட்…..!!!!

Shobika