சினிமா

நடிகை கஸ்தூரியின் கேள்விக்கு நடிகர் ரஜினி தரப்பிலிருந்து விளக்கம் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

“அண்ணாத்த” படத்தை முடித்துவிட்ட நடிகர் ரஜினி, உடல்நல பரிசோதனைக்காக கடந்தவாரம் அமெரிக்கா சென்றார். இதற்காக மத்திய அரசிடம் அவர் சிறப்பு அனுமதி பெற்று சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே ரஜினியின் அமெரிக்க பயணம் குறித்து நடிகை கஸ்தூரி சில கேள்விகளை முன்வைத்திருந்தார்.

அமெரிக்கா செல்ல அனுமதி கிடைத்தது எப்படி? கஸ்தூரி சந்தேகத்தை தீர்த்த  ரஜினிகாந்த்! | Bhoomitoday

அதாவது, இந்தியாவிலிருந்து யாரும் அமெரிக்க வர அந்நாடு தடை செய்துள்ள நிலையில் ரஜினி மட்டும் எப்படி அங்கு சென்றார். உடல் நலப் பரிசோதனை என்றால் இந்தியாவில் சிறந்த சிகிச்சை இல்லையா, ரஜினிக்கு அப்படி என்ன உடல்நலக் கோளாறு” என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார் நடிகை கஸ்தூரி.

நாரதர் கலகத்தை ஆரம்பித்ததால் போனில் அழைத்த ரஜினி தரப்பு... அந்தர்  பல்டியடித்த நடிகை கஸ்தூரி..! | Rajinikanth is called on the phone as  Naradhar started the riot ... Actress ...

இந்நிலையில் கஸ்தூரி தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‛‛அலைபேசியில் அழைத்து விவரத்தை விளக்கினார்கள்.ஆச்சரியம் கலந்த நன்றி. நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது. என் உள்மன கலக்கமும் முடிவுக்கு வந்தது. நல்ல செய்தி, நானே முதலில் சொல்கிறேன். பூரண நலமுடன் புது பொலிவுடன் தலைவரை வரவேற்க தயாராகட்டும் தமிழகம்! ரஜினிகாந்த், அண்ணாத்த” என பதிவிட்டுள்ளார்.


Share
ALSO READ  வாழ்த்துக்கள் சூர்யா, அன்புடன் தேவா; ரஜினியை வாழ்த்திய மம்முட்டி ! 
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“சித் ஸ்ரீராம் குரல் எதையும் சிறப்பானதாக ஆக்கும்” : மிஸ்கின் பாராட்டு 

News Editor

கவுண்டமணி செந்தில் காமெடி மூலம் கொரோனா விழிப்புணர்வு வீடியோ- மதுரை போலீசார்…!

naveen santhakumar

கொரோனா நிவாரண நிதி அளித்த முதல் நடிகை !

News Editor