இந்தியா வணிகம்

புதிய சாதனையை நிகழ்த்திய மாருதி Baleno

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விற்பனையில் மாருதி பலேனோ கார் புதிய சாதனை.நிகழ்த்தியுள்ளது.மாருதி பலேனோ கார் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அன்றிலிருந்து இந்தியாவின் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது. விற்பனையில் தொடர்ந்து முன்னிலையும் வகித்து வருகிறது.

ALSO READ  ஹத்ராஸ் சம்பவத்தைத் தொடர்ந்து மேலும் ஒரு கொடூர சம்பவம்:

இந்த நிலையில், அறிமுகம் செய்யப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை 6.5 லட்சம் மாருதி பலேனோ கார்கள் விற்பனை செய்து.புதிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திரையுலகில் டிரெண்டாகும் Real Man Challenge …! அசத்தும் திரைப் பிரபலங்கள்….

naveen santhakumar

புது டெல்லியில் 2 நாள் ஊரடங்கை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

News Editor

மைதானத்தில் அம்பானி, அதானி பெயர் ; சர்ச்சையை கிளப்பிய டெஸ்ட் போட்டி..!

News Editor