தொழில்நுட்பம் வணிகம்

விரைவில் விற்பனைக்கு வரும் Toyota Vellfire சொகுசு கார்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விரைவில் விற்பனைக்கு வரும் Toyota Vellfire சொகுசு கார்

கடந்த சில மாதங்களாகவே Toyota Vellfire சொகுசு கார் அறிமுகம் குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்குள் விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சில காரணங்களை முன்வைத்து இந்த காரின் அறிமுகத்தை Toyota கார் நிறுவனம் தள்ளிப்போட்டு வருகிறது. ஏற்கனவே, சில டீலர்களுக்கு வந்துவிட்ட இந்த கார் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தரிசனம் கொடுத்து வருகிறது.இதனால் கார் பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துள்ளது.

ALSO READ  5 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம்?

இந்த நிலையில், வரும் 2020ம் ஆண்டு துவக்கத்தில் இந்த கார் இந்தியாவில் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. Toyota Vellfire கார் இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியா பொருளாதாரம் சில சவால்களை கண்டு வருவது உண்மைதான்

Admin

புதிய சாதனையை நிகழ்த்திய மாருதி Baleno

News Editor

கொரோனா இந்தியாவிற்கு வழங்கியுள்ள வாய்ப்புகள் என்ன.??? பொருளாதார நிபுணர் விளக்கம்…

naveen santhakumar