சினிமா

‘ஒத்த செருப்பு’ படத்தால் ஹாலிவுட்டில் நடிக்கப்போகும் நடிகர் பார்த்திபன்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‘ஒத்த செருப்பு’ படத்தால் ஹாலிவுட்டில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

புதுமையான கதைகளுடன் ‘புதிய பாதை’ படத்தில் அறிமுகமான நடிகர் பார்த்திபன் அடுத்தடுத்து இயக்கிய படங்களெல்லாம் தமிழ் சினிமாவிற்கு புதுமையாக இருந்தது. மற்ற ஹீரோக்களின் படங்களில் நடித்தாலும் அவ்வப்போது வித்தியாசமான படத்தை இயக்கி வெளியிடுவார்.

கடந்தாண்டு அவர் மட்டுமே நடித்து இயக்கிய ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இந்தியில் நடிகர் நவாசுதீன் சித்திக் நடிப்பில் அந்த படத்தை ரீமேக் செய்யும் பணியில் பார்த்திபன் ஈடுபட்டுள்ளார்.

ALSO READ  வாழ்த்திய அனைவருக்கும் நன்றி; நடிகர் ரஜினி ட்வீட் ! 
Image result for நடிகர் பார்த்திபன்

இந்நிலையில் ஒத்த செருப்பு திரைப்படத்தை ஹாலிவுட் இயக்குநர் ஒருவர் தன்னை பாராட்டியதாக தெரிவித்த பார்த்திபன், அவர் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related image

மேலும் அடுத்த மாதம் படப்பிடிப்பில் பங்கேற்க அமெரிக்கா செல்ல உள்ளார்.இதன்மூலம் நேரடி ஹாலிவுட் படத்தில் நடிக்கும் தமிழ் சினிமா நடிகர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மீரா மிதுனுக்கு செம நோஸ்கட் கொடுத்த தீனா:

naveen santhakumar

கொஞ்சும் கிளி…கேத்ரின் தெரசாவின் அழகிய புகைப்படங்கள்

Admin

நடிகர் பாலகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதி – திடீர் அறுவை சிகிச்சை

naveen santhakumar