சினிமா

பாலிவுட்டில் மீண்டும் குதித்த தனுஷ்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ’அசுரன்’ திரைப்படம் உலகளவில் பெரும் வெற்றியை பெற்று தந்தது.அதனை தொடர்ந்து பொங்கலை முன்னிட்டு ’பட்டாஸ்’ திரைப்படமும் வெளியானது.

அடுத்தடுத்து பிசியாக தமிழில் படம் நடித்து கொண்டிருக்கும் தனுஷ் தற்போது பாலிவுட்டில் நடிக்க தயாராகிவுள்ளார். 2013 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்த ’ராஞ்சனா’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகர் தனுஷ் சாரா அலிகான், அக்‌ஷய் குமார் இணைந்து ஆனந்த் ராய் இயக்கத்தில் நடிக்கவுள்ளனர் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகிவுள்ளது.

ALSO READ  அண்ணாத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியானது

பாலிவுட்டில் பிரபல இயக்குநரான ஆனந்த் ராய் இயக்கத்தில்  தனுஷ், சாரா அலிகான், அக்‌ஷய் குமார் கூட்டணியில் இந்த படம் உருவாகவுள்ளது. மார்ச் முதல் வாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இப்ப வந்து மோது டா..கிட்ட வந்து பாரு டா :சூரரைப் போற்று’படத்தின் டீசர் வெளியானது

Admin

தமன்னா-க்கு கொரோனா:

naveen santhakumar

மீண்டும் பிரபல இயக்குநருடன் கைகோர்க்கும் நடிகர் கிஷோர்…!

News Editor