சினிமா

பிரபல விமான நிறுவனத்தை விமர்சித்து சோனம் கபூர் ட்விட்டர் பதிவு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாலிவுட் நடிகையும் அனில் கபூரின் மகளும் ஆன சோனம் கபூர் பிரபல விமான நிறுவனத்தை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் ‘இந்த மாதம் 3 முறை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்துள்ளேன். இதில் இரண்டு முறை எனது உடைமைகளை இழந்து விட்டேன்.

அவர்கள் என்னுடைய உடமையை வேறு விமானத்தில் அனுப்பி வைத்துவிட்டனர். இதிலிருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸில் இனிமேல் பயணம் செய்யவே கூடாது என்று கற்றுக்கொண்டேன்.

ALSO READ  "டெடி" படத்தில் பொம்மையாக நடித்தவர் புகைப்படத்தை வெளியிட்ட படக்குழு !

மேலும் சோனம் கபூர் பதிவுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் மன்னிப்பு கேட்டுள்ளது. உங்களின் உடமைப் தாமதமாக வந்ததற்கு வருந்துகிறோம் என்று கூறியுள்ளனர்.

இந்தியில் 2013ஆம் ஆண்டு வெளியான ராஞ்சனா திரைப்படத்தில் தனுஷ் உடன் சோனம் கபூர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இறந்த கணவருடன் வளைகாப்பு கொண்டாடிய மேக்னா ராஜ்:

naveen santhakumar

“மின்னும் பைங்கிளி” ரம்யா பாண்டியன்

Admin

இத்தனை பேர் பாலியல் தொல்லை கொடுத்தார்களா..???? அதிரவைக்கும் ரேவதி சம்பத்…..

Shobika