சினிமா

மாலிக் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பகத் பாசில். இவர் சூப்பர் டீலக்ஸ், வேலைக்காரன், படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே  பிரபலமடைந்துளார்.  இந்நிலையில் தற்போது இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “மாலிக்” இப்படத்தினை இயக்குநர் மகேஸ்வரன் நாராயணன் இயக்கி வருகிறார்.

ALSO READ  கொரோனா சந்தேகத்தில் ஓட்டுநர் கழுத்தை அறுத்து தற்கொலை !

அண்மையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. அதனை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது “மாலிக்”  படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது படக்குழு.

அதன்படி அடுத்த ஆண்டு மே மாதம் 13 ம் தேதி “மாலிக்”  திரைப்படம் வெளியாகும் என்பதை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. இதனையடுத்து படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ALSO READ  புதிய கல்விக் கொள்கையை புறக்கணித்த தமிழகம் !  


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகை அதுல்யாவின் பிறந்தநாள் புகைப்படங்கள்..எவ்ளோ அழகு.

News Editor

விக்ரம், த்ருவ் விக்ரம் நடிக்கும் “சீயான் 60” படப்பிடிப்பு தொடக்கம் !

News Editor

முதல் முறையாக மலையாள படத்தில் நடிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் !

News Editor