சினிமா

அப்டேட் வெளியிட்ட ‘கர்ணன்’ படக்குழு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாரி செல்வராஜ் தற்போது நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராஜீஷா விஜயன், லால், யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.  கர்ணன் படத்தினை தாணு தயாரித்து வருகிறார்.

படத்தின் அணைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிந்துள்ள நிலையில் படக்குழு படத்தின் இறுதி கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், படக்குழு கர்ணன் படத்தின் அப்டேட் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில், ” 31.1.2021 (நாளை) காலை 11 மணிக்கு கர்ணன் படம் பற்றி முக்கியமான அறிவிப்பு வெளியாகவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையறிந்த ரசிகர்கள் தற்போது இதை  இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

ALSO READ  வேகமெடுக்கும்  கொரோனா; படப்பிடிப்புகள் ரத்து !

#karnan #dhanush #thaanu #tamilmovie #tamilthisai #tamilcinema #mariselvaraj #dhanushmovie


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முதல்வரின் கொரோனா நிதிக்கு ரூ.1 லட்சம் நிதி அளித்த ஐஸ்வர்யா ராஜேஷ் !

News Editor

பிக்பாஸ் சீசன் 5ல் பிரியங்கா தேஷ்பாண்டே?

News Editor

“நம் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் ப்ரோ” கடுப்பில் பூமி பட இயக்குனர்..!  

News Editor