சினிமா

மாஸ் காட்டும் சிம்புவின் நியூ லுக்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்களுள் சிம்புவும் ஒருவர். இவரது நடிப்பில் தற்போது ஈஸ்வரன் திரைப்படமும்,மாநாடு திரைப்படமும் உருவாகி வருகிறது.

மேலும் இவர் கடந்த அக்டோபர் மாதத்தில் சமூக வலைத்தளத்தில் இணைந்தார்.அதில் தனது படங்கள் குறித்த அறிவிப்புகள், போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.அந்தவகையில் தற்போது கேங்ஸ்டர் கெட்டப்பில் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் சிம்பு.அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் ‘சொல்லப்படாத கதை’ என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

ALSO READ  இப்படி செய்யும் இயக்குனர்கள் முன்னேறவே முடியாது: பிரபல இயக்குனர் பேச்சு

சிம்புவின் இந்த மாஸ் லுக்கை பார்த்த ரசிகர்கள் “ஹாலிவுட் நடிகர்களுக்கே டஃப் கொடுக்குறியே தலைவா” என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்களும் எக்கசக்கமாக குவிந்து வருகின்றன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அன்று’ஹேராம்’ பேசிய கதைக்கரு உண்மையாகி வருவதில் வருத்தமே- கமல்

naveen santhakumar

திரையரங்கை விட்டு ஓடிடிக்கு சென்ற திரைப்படம்; ‘கர்ணன்’ பட நடிகை அறிவிப்பு !

News Editor

பிரபல நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி !

News Editor