சினிமா

300 நாட்களில் 3 மில்லியன்: சிம்பு அதிரடி செய்த சாதனை!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் சிம்பு 300 நாட்களில் தனது சமூக வலைதளப்பக்கத்தில் 3 மில்லியன் ஃபாலோயர்களை பெற்று சாதனை செய்துள்ள தகவல் வெளிவந்துள்ளது.

கடந்த 300 நாட்களுக்கு முன் நடிகர் சிம்பு இன்ஸ்டாகிராமில் கணக்கைத் தொடங்கினார் அதுமுதல் தினமும் அவரது பக்கத்திற்கு ஏராளமானவர்கள் ஃபாலோ செய்ய தொடங்கினர்.

300 நாட்களில் 3 மில்லியன்: யாரும் செய்யாத சாதனையை செய்த சிம்பு! - தமிழ்  News - IndiaGlitz.com

இந்நிலையில் சிம்பு இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கிய 311 நாட்களில் மூன்று மில்லியன் ஃபாலோயர்கள் பெற்றுள்ளார். கோலிவுட் திரையுலக வரலாற்றில் இவ்வளவு குறுகிய நாளில் மூன்று மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற நடிகர்கள் வேறு யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  நடிகர் அருள்நிதி குறித்து ரகசியத்தை வெளியிட்ட டைரி பட இயக்குனர் இன்னாசி பாண்டியன்… 
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திரிஷாவின் முதல் சம்பளம் இதுதானா?????

naveen santhakumar

தன்னை விட 18 வயது குறைந்த பெண்ணை காதலிக்கும் அஜீத் பட வில்லன்….

naveen santhakumar

சூதாட்ட புகாரில் நடிகர் ஷாம் திடீர் கைது…

naveen santhakumar