சினிமா

தல அஜித்துக்கு பிரபல நடிகர் சவால்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தல அஜித் தமிழ் சினிமாவில் தனக்கென மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். அஜித்திற்கு பிரபல நடிகர் ஒருவர் சவால் விட்டுள்ளார்.

அஜித்துடன் பல படங்களில் இணைந்து நடித்தவர் நடிகர் விவேக், கடைசியாக விஸ்வாசம் படத்தில் கூட நடித்து அசத்தியிருந்தார்.

இவர் நடிப்பில் இந்த வாரம் தாராள பிரபு என்ற படம் திரைக்கு வந்துள்ளது, இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

ALSO READ  FilmFare விருது நிகழ்ச்சியில் கலக்கலான உடையில் நடிகைகள்

அதில் கலந்து கொண்ட அவரிடம் ஒரு பிரபலத்திற்கு சவால் விட வேண்டும், என்றால் யாருக்கு? என்று கேட்டனர்.

அதற்கு விவேக் ‘அஜித் அவர்களுக்கு ஒரு சவால், அவர் தன்னுடைய ரசிகர்களை நிறைய மரம் நட சொல்ல வேண்டும்’ என்று ஆக்கப்பூர்வமான சவால் விட்டார்.

ALSO READ  நம் செயல்களே சமூகத்தில் நம் மீது மரியாதையை கூட்டும்; நடிகர் அஜித் அறிக்கை !

தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பியர் கிரில்ஸுடன் காட்டுக்கு செல்லும் அந்த பிரபல நடிகர்!

News Editor

‘டாக்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

News Editor

நடிகர் சிம்பு  படத்திற்கு தமன் கொடுத்த அப்டேட்..!

News Editor