சினிமா

தளபதி விஜய் பிறந்தநாளில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த தல அஜித்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

நடிகர் விஜய் பிறந்தநாளில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் நடிகர் அஜித் முதலிடம் பிடித்துள்ளார்.

இன்று நடிகர் விஜயின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது இதைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் அவரை கொண்டாடும் விதமாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #HBDTHALAPATHYVijay என்ற ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

ALSO READ  மாஸ்டர் படத்தில் மாதவன் மறுத்ததால் விஜய்சதுபதி நடித்தார்..! ரத்னா குமார் பேட்டி 

இந்நிலையில் அஜீத் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா அவர்களும் தங்கள் பங்கிற்கு #HappyBirthdayThalapathyVijay ஹேஷ்டேகிற்கு போட்டியாக #NonpareilThalaAJITH என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி உலகளவில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். 

இந்தத் தல தளபதி சண்டை எப்பொழுது முடியும் என்பது அவர்களுக்கே தெரியாது.

ALSO READ  அருகருகே இருந்தும் காதலனை பார்க்க முடியாத ஏக்கத்தில் நயன்தாரா :


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பேட்மிட்டன் வீராங்கனையை  கரம் பிடித்தார் விஷ்ணு விஷால் !

News Editor

மாஃபியா படத்தின் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

Admin

விஜய்சேதுபதிக்காக பாடிய சிம்பு; இணையத்தில் வைரலாகும் “முருகா” பாடல் !

News Editor