சினிமா

‘திடீருனு செவ்வாய், வெள்ளி மட்டும் அசைவத்துக்கு நோ சொன்னாங்க’ – விஜயின் ஓல்டு வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள் …!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

கடந்த 2004ம் ஆண்டு விஜய் தனது வீடு, மற்றும் காலையில் எழுந்தது முதல் அவர் என்ன செய்வார் என அனைத்தையும் தனியார் தொலைகாட்சி பேட்டி ஒன்றில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், விஜயின் பழைய வீடியோ ஒன்றை அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

ALSO READ  நிஜத்திலும் ஹீரோவாக இருங்கள்- நடிகர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் ரூ. 1 லட்சம் அபராதம் ..!

அந்த வீடியோவில் பேசிய நடிகர் விஜய் எனக்கு பொதுவாக அசைவம் தான் மிக பிடிக்கும். ஆனால் திடீரென வீட்டில செவ்வாய், வெள்ளி அசைவம் கிடையாதுனு ஒரு ரூல் போட்டாங்க. அதனால் அந்த இரண்டு நாள் மட்டும் நான் ஷூட்டிங்கில் சாப்பிட்டு விடுவேன் என நடிகர் விஜய் கூறியுள்ளார்.

கண்டெண்ட் இல்லாத விஜயின் ரசிகர்கள் “தலைவன் வெற ரகம்” , “Thug Life” என அது இதுவென்று இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தூக்கில் பிணமாகத் தொங்கிய சீரியல் நடிகர்; அதிர்ச்சியில் சின்னத்திரை!

News Editor

“ஆனா டைரக்டா ஹீரோ தான்” என்று சொன்ன நடிகர் சடலமாக மீட்பு !

News Editor

‘தட்டி புட்டா’ பாடலை வெளியிட்ட மாமனிதன் படக்குழு !

News Editor