சினிமா

பொங்கல் ரேஸில் முந்திய “தர்பார்”- ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேட்ட படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக தர்பார் படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

ALSO READ  "செல்லம்மா" பாடல் யூடியூபில் புதிய சாதனை !

ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே பொங்கல் வெளியீடாக நடிகர் தனுஷ் நடித்துள்ள “பட்டாஸ்” படம் ஜனவரி 16 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஏழு ஸ்வரங்களின் இடைவெளி எட்டு.

naveen santhakumar

விஜய் வெற்றிமாறன் இணையும் படத்தின் அறிவிப்பு வெளியீடு !

News Editor

எடையை 10 கிலோ வரை குறைத்து ஸ்மார்ட்-ஆக மாறியுள்ள பஹத்:

naveen santhakumar