சினிமா

“செல்லம்மா” பாடல் யூடியூபில் புதிய சாதனை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கோலமாவு கோகிலா படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் வெளியாகி விமர்சன ரீதியாக வெற்றி பெற்று நல்ல வரவேற்பினை பெற்றது. அதனையடுத்து நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ‘டாக்டர்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

ALSO READ  டிஸ்கவரி சேனலில் நடிகர் ரஜினிகாந்த்

இதில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா ரூல் மோகன் நடித்துள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் இப்படத்தினை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் ராஜேஷ் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ளனர். யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியிட்டுக்கு தயாராகவுள்ளது. 

சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தில் இடம்பெற்றுள்ள செல்லம்மா செல்லம்மா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது இந்த  பாடல் யூ-ட்யூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இத்தகவலை நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து “அனிருத்திடமிருந்து மற்றுமொரு செஞ்சுரி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  அப்போ அது fake வீடியோவா.. அஜித் ரசிகர்கள் குழப்பம்.....

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஓ.என்.வி  விருது எனக்கு வேண்டாம்; கவிஞர் வைரமுத்து அறிக்கை !

News Editor

தெலுங்கு நடிகர் ராஜசேகரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை:

naveen santhakumar

‘என் ரஜினி நலமாக இருக்க வேண்டும்’: கமல்ஹாசன்

News Editor