சினிமா

ஒரு வாரத்திற்கு பிக்பாஸில் இவ்வளவு சம்பளமா.? பிரியங்காவை மிஞ்சிய இவர் – முழு விபரங்கள்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு கிடைக்கும் சம்பளம் குறித்த விவரங்கள் தற்போது இணையதளங்களில் கசிந்துள்ளது.

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன்5 தொடங்கி வெற்றிகரமாக 3 வாரங்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. போட்டியாளர்களும் இந்த ஒரு வாரமாக எவ்வளவு கண்டன்ட் கொடுக்க முடியுமோ கொடுத்து தரமாக விளையாடி வருகின்றனர்.

இதில் பிரியங்காவுக்கு வாரம் ரூபாய் 2 லட்சம் என்றும் அபிநய்க்கு ரூபாய் 2.75 லட்சம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மற்ற போட்டியாளர்களை சம்பளம் எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்.

ALSO READ  ஷங்கரின் அடுத்த பிரம்மண்ட படத்தில் இணையும் இரு முன்னணி நடிகர்கள்!
Bigg Boss 5 Tamil Voting, Contestants, Photos, Videos, Biography - WORLDHAB

அபிநய் – ரூ. 2.75 லட்சம்

மதுமிதா – ரூ. 2.5 லட்சம்

பிரியங்கா தேஷ்பாண்டே – ரூ. 2 லட்சம்

நாடியா சங் – ரூ. 2 லட்சம்

அபிஷேக் ராஜா – ரூ. 1.75 லட்சம்

இமான் அண்ணாச்சி – ரூ. 1.75 லட்சம்

நமீதா மாரிமுத்து – ரூ. 1.75 லட்சம்

ராஜு ஜெயமோகன் – ரூ. 1.5 லட்சம்

ALSO READ  பிக்பாஸ்ஸில் நடிகை ப்ரியா பவானிசங்கர்?

சின்னப்பொண்ணு – ரூ. 1.5 லட்சம்

பாவனி ரெட்டி – ரூ. 1.25 லட்சம்

வருண் – ரூ. 1.25 லட்சம்

அக்ஷரா ரெட்டி – ரூ.1 லட்சம்

இசை வாணி – ரூ. 1 லட்சம்

சுருதி – ரூ. 70,000

ஐக்கி பெர்ரி – ரூ.70,000

தாமரைச்செல்வி – ரூ.70,000

சிபி – ரூ.70,000

நிரூப் – ரூ.70,000


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரபல பாலிவுட் நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி !

News Editor

சிம்புவின் படத்தை வெளியிடமாட்டோம்; திரையரங்கு உரிமையாளர்கள் எச்சரிக்கை !

News Editor

விஜய் சேதுபதி போட்ட குத்தாட்டம் – வைரல் வீடியோ

naveen santhakumar