சினிமா

பிரபல பாலிவுட் நடிகர் மரணம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாலிவுட் நடிகர் ராஜிவ் கபூர் பன்முக திறமை கொண்டவர். இவர் சினிமாவில் நடிப்பு. இயக்கம் தயாரிப்பு, எடிட்டிங் போன்ற அணைத்து துறைகளிலும் தனது கால்தடத்தை பதித்துள்ளார். சுக்ரியா, ஜபர்தஸ்த், லவ்வர் பாய், ஆஷ்மான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

ALSO READ  பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய "செல்லம்மா" பாடல் 1 மில்லியன் லைக்குகளை குவித்துள்ளது…..

அதனையடுத்து  ராஜிவ் கபூர் ‘பிரேம்கிராந்த்’ என்ற படத்தை இயக்கியும், மேலும் ஒரு சில திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார். நடிகர் ராஜ் கபூருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். அவரது மரணத்துக்கு திரைபிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். 

ராஜிவ் கபூரின் சகோதரர் ரிஷி கபூர் புற்றுநோய் காரணமாக 6 மாதத்திற்கு முன்புதான் உயிரிழந்தார்.  அவர் மரணித்து இன்னும் ஒருவருடம் கூட ஆகாத நிலையில அவரது சகோதரரும் மறைந்திருப்பது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் யோகிபாபு:

naveen santhakumar

சுல்தான் படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு !

News Editor

மீண்டும் பிரபல நடிகருடன் இணையும் பிரியங்கா மோகன்!

News Editor