சினிமா

‘நான் திருமணம் செய்து கொள்ளவில்லை’ ரசிகருக்கு பதிலளித்த சனம்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிக் பாஸ் புகழ் சனம் தென்னிந்திய திரையுலகில் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானவர். இவர் இந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சிகளில் நடந்த பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டார் அதில் அவரின் நடவடிக்கைகள் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்யப்பட்டது.

பின்பு  பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த சனம் தன்னுடன் சக போட்டியாளராக கலந்துகொண்ட அனிதாவுடன் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார் அந்தப் புகைப்படத்தில் நெற்றிக்கு மேல் குங்குமம் வைத்திருந்தார் சனம். இதை பார்த்த ரசிகர் ஒருவர் நடிகை சனம் ஷெட்டியிடம் ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். அதில்,  “எனக்கு ஒரு சந்தேகம்..சனமுக்கு  திருமணமாகி விட்டது..?  ஏன் நெற்றிக்கு மேல் குங்குமம் வைத்துள்ளீர்கள் என குறிப்பிட்டிருந்தார். 

அவருக்கு பதிலளித்த நடிகை சனம் ஷெட்டி “இந்த கேள்வியை என்னிடம் பலரும் கேட்கிறார்கள், நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களுடன் ஒருநாள் திருமணம் செய்து கொள்வேன். என் வீட்டில் திருமணமான பெண்களுக்கு தான் நெற்றியில் குங்குமம் என்ற கட்டுப்பாடு இல்லை என கூறினார்.

ALSO READ  பெண்ணை கொன்று தன் வீட்டில் புதைத்த வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை !

#sanamshetty #biggboss4 #tamilmovie #tamilcinema #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

BREAKING லதா மங்கேஷ்கருக்கு கொரோனா… ஐசியூவில் அனுமதி!

naveen santhakumar

“தளபதி 65” படத்தில் நடிக்கும் பூஜா ஹெக்டே !

News Editor

கர்ணன் படத்தை பாராட்டிய பிரபல நடிகர் !   

News Editor