சினிமா

கமல் வீட்டிற்கு லதா ரஜினிகாந்த் திடீர் விசிட்…காரணம் இது தானா ?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்களோடு நேரடியாக உரையாற்றினார்.அரசியலில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியையும் வழிநடத்தி வருகிறார்.அண்மையில் கமலுடன், ரஜினி கட்சியில் இணையவுள்ளார் என்று செய்திகள் வெளியானது.ஆனால் அதுகுறித்து எந்த ஒரு அதிகார்ப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் லதா ரஜினிகாந்த் நடிகர் கமல்ஹாசன் வீட்டிற்கு திடீரென சென்றுள்ளார்.நேற்று கமல்ஹாசனின் அண்ணான ஷாருகாசனின் 90வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.இந்த விழாவில் ஸ்ருதிஹாசன், சுஹாசினி உள்பட கமல்ஹாசனின் ஒட்டுமொத்த குடும்பத்தினர்களும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.அவர் ’தலைவர் 168 ’படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் விழாவில் கலந்துக்கொள்ள லதா ரஜினிகாந்த் சென்றுள்ளார்.மேலும் இந்த விழாவிற்கு இசைஞானி இளையராஜாவும் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  "கருப்பன் குசும்புக்காரன்" டயலாக்கால் மக்களை கவர்ந்த சூரியின் அப்பாவா இது????

இந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தோடு பகிர்ந்துள்ளார்.அதில்’எங்கள் அனைவருக்கும் அண்ணனாகவும், வழிகாட்டியாகவும், தந்தையாகவும், இன்று வரை புரட்சிக்காரனாகவே வாழ்ந்துவரும் எங்கள் மூத்த அண்ணன் சாருவிற்கு இன்று 90 வயது. வாழ்த்துக்களுடனும் வணக்கங்களுடனும் உங்கள் நான்’ என்று கூறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இயக்குனர் சங்கர் மீதான வழக்கு :

Shobika

“ஜகமே தந்திரம்” படத்தின் அப்டேட்டை அறிவித்த படக்குழு…!

News Editor

விஜய் 65 படத்தை தயாரிக்கிறதா…! சன் பிச்சர்ஸ்  

News Editor