சினிமா

“நெஞ்சம் மறப்பதில்லை” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை. இதில் ரெஜினா கெசன்ட்ரா, நந்திதா உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு  அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

2016-ஆம் ஆண்டே நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் அணைத்து பணிகளும் முடிவடைந்து வெளியிட்டு தயாராகியது. ஆனால் படக்குழு படத்தின் ரிலீஸ்  தேதியை அறிவிக்காமல் இருந்தது. ஏற்கனவே வெளியான படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. 

இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் வரும் மார்ச் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை அறிந்த ரசிகர்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் செய்து தங்களின் உருவகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.


Share
ALSO READ  கர்ணன் படத்தை பாராட்டிய பிரபல நடிகர் !   
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மீண்டும் காதலில் விழுந்தாரா..????? பிக் பாஸ் புகழ் ஓவியா :

naveen santhakumar

உலக டிரெண்டிங்கில் இடம் பிடித்த நடிகர் அஜித் பிறந்தநாள் HashTag….

naveen santhakumar

சீரியலிலிருந்து விலகிய பிரபல நடிகை- அவருக்கு பதில் யார் ???

naveen santhakumar