சினிமா

யூடியூபில் சாதனை படைத்த ’ரெளடி பேபி’

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாரி 2 படத்தில் இடம்பெற்ற ‘ரெளடி பேபி’ பாடல் யூடியூபில் 5 மில்லியன் லைக்குகளைக் குவித்து சாதனை படைத்துள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் மாரி 2 . இந்த படத்தை தனுஷ் தயாரித்திருந்தார் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் இடம்பெற்ற ‘ரெளடி பேபி’ பாடல் ஹிட் அடித்தது. கிரீஸில் படமாக்கப்பட்ட ’ரெளடி பேபி’ பாடலுக்கு பிரபுதேவா, ஜானி மாஸ்டர் உள்ளிட்டோர் நடனம் அமைத்திருந்தனர்.

ALSO READ  ஹாலிவுட் படத்திற்காக அமெரிக்கா செல்லும் தனுஷ்!

தனுஷின் நடனம் மட்டுமில்லாமல் தனுஷின் குரலும் இந்த பாடலின் வெற்றிக்கு காரணம் ஆகும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சூர்யா, வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் வெளியீடு!

naveen santhakumar

நண்பர்கள் இருவரும் இப்போது எனிமி:

naveen santhakumar

திடீரென முதல்வரை சந்தித்தார் நடிகர் ‘சரவணன்’ 

News Editor