சினிமா

பா.இரஞ்சித் படத்தில் கதாநாயகனாக காளிதாஸ் ஜெயராம் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‘அட்டக்கத்தி’ படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான பா.இரஞ்சித், இதையடுத்து மெட்ராஸ், காலா, கபாலி, சார்பட்டா பரம்பரை என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வருகிறார்.

Hero and heroine of Pa Ranjith's next after blockbuster hit 'Sarpatta  Parambarai' revealed - Tamil News - IndiaGlitz.com

இதனிடையே, தான் அடுத்ததாக இயக்கவுள்ள படம் முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தியது எனவும், அப்படத்திற்கு ‘நட்சத்திரம் நகர்கிறது’ என பெயரிட்டுள்ளதாகவும் பா.இரஞ்சித் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

Sarpatta actress in Pa. Ranjith's Natchathiram Nagargirathu! Tamil Movie,  Music Reviews and News

இந்நிலையில், அப்படத்தில் நடிக்கப்போவது யார்…??? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி காளிதாஸ் ஜெயராம் ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயனும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நடிகை துஷாரா விஜயன், சமீபத்தில் பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  அடடே!!!!!!!அந்த நடிகர் கூட…. பிரியா பவானிசங்கர் ஜோடி சேர்ந்திருக்காங்களா?????
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உள்ளாடை இல்லாமல் புகைப்படம் வெளியிட்டு இணையதளத்தை சூடாக்கிய ரகுல் ப்ரீத் சிங்..

naveen santhakumar

அமேசான் நிறுவனத்தின் CEO பதவியிலிருந்து விலகும் ஜெஃப் பெசோஸ்..!

News Editor

ஹாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் கிர்க் டக்ளல் மறைவு.

naveen santhakumar