சினிமா

கதாநாயகனாக அவதாரமெடுக்கும் இயக்குனர் பிரபு சாலமனின் புதல்வன் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழில் பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் பிரபு சாலமன். இவர் இயக்கத்தில் காடன் என்ற படம் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் பிரபு சாலமனின் மகன் சஞ்சய் கதாநாயகனாக அறிமுகமாககிறார்.

கதாநாயகனாக களமிறங்கும் இயக்குனர் பிரபு சாலமனின் மகன் – மின்முரசு

ஜோ ஜோ இந்தியன் பிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் உருவாகும் “டேய் தகப்பா” எனும் படத்தில் சஞ்சய் நாயகனாக நடிக்கிறார். கௌசிக் ஶ்ரீபுஹர் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.படத்தின் நாயகியாக ஆராத்யா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் மதுரை முத்து, பப்பு, ஹர்ஷ்த் கான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியிருக்கிறது.


Share
ALSO READ  பிரம்மாண்ட படத்திற்கு இப்படியொரு நிலையா?… ரசிகர்கள் அதிர்ச்சி!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உருவாகிறது அரண்மனை-4….படப்பிடிப்பு விரைவில்….!!!

Shobika

“மஞ்சனத்தியாக மாறிய பண்டாரத்தி”; கர்ணன் படத்தின் பிரச்சனையை முடித்து வைத்த படக்குழு !

News Editor

நடிகர் கருணாஸுடன் ஜோடி சேரும் பிக்பாஸ் பிரபலம் :

Shobika